Recent Posts

ads

Monday, 7 November 2011

உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்

என் பதிவுகள் மூலம் தினமும் பயன் அடைந்துகொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இந்த பதிவு... உங்களுக்காக உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த பத்து சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள் 1. Free Anti Virus ( AVG ) Download Free AVG Anti Virus உங்கள் கம்ப்யூட்டருக்கு...

ஆன் லைன் போட்டோ டிசைனிங்

இண்டெர் நெட்டில் ஆன் லைன் மூலமாக உங்களுக்கு சில இணைய தளங்கள் இலவசமாக உதவுகின்றன அப்படி என்ன உதவி என்று கேட்கிறீர்களா? எல்லாம் நீங்கள் விரும்பும் உதவிதான். உங்களிடம் உள்ள போட்டோவை டிசைன் செய்ய உங்கள் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் எதுவும் இல்லை என்று நீங்கள் கவலைப்படுபவரா ? கவலை வேண்டாம் கீழே உள்ள இணைய தள இனைப்புகளை கிளிக் செய்யுங்கள் ஆன் லைனிலேயே உங்கள் போட்டோவை டிசைன் செய்ய...

உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி

முதலாவதாக கீழே நான் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள். பிறகு இங்கு மேலே உள்ள தட்டு ஓப்பன் ஆகும் இதில் உங்கள் போட்டோவை தேர்ந்தெடுத்துவிட்டு ஓப்பன் என்ற பட்டனை அழுத்துங்கள், ஒப்பன் செய்ததும் இங்கு மேலே உள்ள படத்தில் காண்பதுபோல் உங்கள் போட்டோ உள்ளே வந்துவிடும்....

போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி

முதலில் Photoscape மென்பொருளை இந்த Download பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். நீங்கள் போட்டோஸ்கேப் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் இதுபோல் ஒரு ஐக்கான் உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள இந்த ஐக்கானை நீங்கள் டபுள் கிளிக்...

உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்........ போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான். அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள். டவுண்லோடு...

ஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்...

நண்பர்களுக்கு வணக்கம். மாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என ஆகிவிட்டது. அடோப் போட்டோசாப், கோரல்ட்ரா, பெயிண்ட் சாப் என வித விதமான கிராபிக் மென்பொருட்கள் மூலம் எல்லோரும் மிக எளிதாக விதவிதமான ஓவியங்களையும் போட்டோ டிசைன்களையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். இருப்பினும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நாமும் கம்ப்யூட்டர் மூலம் ஓவியம்...

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி

முயற்ச்சி...

வாருங்கள் டீம்வீவர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்

டீம் வீவர் ( TeamViewer) மென்பொருளை இங்கே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள். சுட்டி முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்ச...

Google Talk-ல் தமிழில் டைப் செய்வதற்க்கு ஈகலப்பையை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்துவது எப்படி

கூகிள் டாக்கில் நீங்கள் தமிழில் டைப் செய்து உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினர்களிடமும் பேச உங்களுக்கு ஆசை இருக்காதா என்ன ? ஆனால் அதை எப்படி இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு உதவி. நான் இங்கு கீழே கொடுத்துள்ள முறையில் முயற்ச்சி செய்து பாருங்கள். முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஈகலப்பையை...

Related Posts Plugin for WordPress, Blogger...