Recent Posts

ads

Monday, 7 November 2011

உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி


முதலாவதாக கீழே நான் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள். பிறகு இங்கு மேலே உள்ள தட்டு ஓப்பன் ஆகும் இதில் உங்கள் போட்டோவை தேர்ந்தெடுத்துவிட்டு ஓப்பன் என்ற பட்டனை அழுத்துங்கள்,

ஒப்பன் செய்ததும் இங்கு மேலே உள்ள படத்தில் காண்பதுபோல் உங்கள் போட்டோ உள்ளே வந்துவிடும். அடுத்து இங்கு குறிப்பிட்டதுபோல் இரண்டாவதாக உள்ள பட்டனை கிளிக் செய்துவிட்டு உங்கள் போட்டோவின் கீழ் பகுதியில் சென்று பாருங்கள் தண்ணீர் உங்கள் போட்டோ தெரிவதுபோல் அனிமேசன் வந்திருக்கும்.

அப்படி அனிமேசன் வந்த பிறகு இங்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்றாவது பட்டனை அழுத்தி அடுத்து வரும் டிஸ்பிளேயில் Animation GIF என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு ஓகே பட்டனை அழுத்துங்கள்.


உடனே இங்கு காண்பதுபோல உங்களுக்கு ஒரு பட்டன் ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் அனிமேசன் போட்டோவை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டு Save என்ற பட்டனை அழுத்துங்கள்.
இனி நீங்கள் சேமித்த இடத்துக்கு சென்று உங்கள் போட்டோவை ஓப்பன் செய்து பாருங்கள் உங்கள் போட்டோவின் கீழே தண்ணீர் ஓடுவதுபோல அனிமேசன் ஓடிக்கொண்டிருக்கும்.
முயற்ச்சி செய்துபாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன் கான்




இந்த சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்:

சுட்டி

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...